மேஜிக் ஆணி : எக்ஸாம் டிப்ஸ் 3


Author:

Pages: 80

Year: 2008

Price:
Sale priceRs. 80.00

Description

எல்லோரும் பொதுத்தேர்வுக்குக் கவனமாகப் படிக்கிறார்கள். ஆனால் சிலரால் மட்டுமே முதல் மாணவராக வரமுடிவது எப்படி?ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தை எப்படிச் சரியாகப் பிரித்துக்கொள்வது?எந்தெந்த சப்ஜெக்ட்க்கு எப்படி முக்கியத்துவம் தருவது? கடினமான பாடங்களை எப்படி அணுகுவது?கவனத்தைச் சிதறடிக்காமல் படிப்பில் மட்டும் மனத்தை ஒருமுகப்படுத்துவது எப்படி?சுலபமாகப் படிக்க ஏதாவது டெக்னிக்குகள் உண்டா?

You may also like

Recently viewed