நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1


Author: மதி

Pages: 80

Year: 2008

Price:
Sale priceRs. 80.00

Description

தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றவை.இது ஒரு புதிய உத்தி. பக்கம் பக்கமாக போதனைப் பாடங்கள் நடத்தாமல், கார்ட்டூன்களின் வடிவில் டிப்ஸ் கொடுக்கிறார் மதி. மனத்தில் அழுத்தமாகப் பதிய இந்த உத்தி வெகு உபயோகம்.பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களையே பெரும்பாலும் மனத்தில்கொண்டு இந்த தேர்வுக் குறிப்புகள் வரையப்பட்டிருப்பினும் எந்த வகுப்பு மாணவருக்கும் பயன்படக்கூடிய வகையிலேயே இதன் கட்டமைப்பு உள்ளது.எளிமையாக, புதுமையாக, நகைச்சுவையாக, உபயோகமாக, உத்வேகம் தரத்தக்க வகையில் மாணவர்களுக்கென்று இப்படியொரு புத்தகம் இதற்குமுன் வந்ததில்லை.

You may also like

Recently viewed