டாக்டர் ஆவது எப்படி?


Author:

Pages: 80

Year: 2008

Price:
Sale priceRs. 80.00

Description

உயிர் காக்கும் ஒப்பற்ற துறை மருத்துவம். பணியாக அல்லாமல் ஒரு சேவையாக மேற்கொள்ளப்பட வேண்டிய உன்னதமான துறை அது. ஆகவே, இந்தத் துறைக்குள் காலடி எடுத்து வைக்க விரும்பும் அனைவரும் சில அடிப்படை விவரங்களை முழுமையாகவும் ஆழமாகவும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஒரு மருத்துவர் ஆக என்னென்ன முன்தயாரிப்புகளைச் செய்யவேண்டும்? எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? மருத்துவக் கல்லூரியில் படிக்க எவ்வளவு செலவாகும்? கல்விக் கடன் பெறுவது எப்படி? நம்பிக்கையுடனும் துடிதுடிப்புடனும் மருத்துவத் துறையில் நீங்கள் அடியெடுத்து வைக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.

You may also like

Recently viewed