ஊனமுற்றோருக்கான கையேடு


Author:

Pages: 104

Year: 2008

Price:
Sale priceRs. 145.00

Description

கை, கால் ஊனமுற்றவர்கள், கண் பார்வை இழந்தவர்கள், வாய் பேச முடியாதவர்கள், காது கேட்காதவர்கள், மனநலம் குன்றியவர்கள் என ஊனமுற்றவர்களில்தான் எத்தனை எத்தனை வகை-கள். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், இவர்களும் மற்றவர்களைப்போல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா? அதற்கு வழிகோலுகிறது இந்தப் புத்தகம்.ஊனமுற்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் என்னென்ன?சலுகைகளைப் பெற என்ன செய்வது? எங்கு தொடர்பு-கொள்வது?சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் என்னென்ன?இலவச உபகரணங்களைப் பெற என்ன வழி?மறுவாழ்வுத் திட்டங்கள் என்னென்ன?என்பது உள்ளிட்ட, ஊனமுற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஊனமுற்றவர்களைப் பொறுத்தவரை கடினமானதாக இருக்கும் அவர்களது வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சியில் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடாக இருக்கும். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :உண்மைத்தமிழன் - 21.12.2008

You may also like

Recently viewed