Description
வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும் . அது வரும்நேரத்தில் நீங்கள் உங்களை முழு தகுதியோடு வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் . ரயில் விட்டுட்டா அப்புறம் அப்பான்னாலும், அம்மானாலும் அதே ரயில பிடிக்க முடியாது . எனவே உங்களை அடுத்த வாய்ப்புக்கு தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் . முயிற்சி திருவினையாக்கும்