யோகா,தியானம்,சமாதி ஆகிய இவையாவும் இருளுக்குள் ஊடுருவும் தன்மையைக் குறிக்கும் பிற வார்த்தைகளே.
இந்த விஷயங்களை ஒரு அறிமுகம் போல நான் ஏன் சொல்கிறேன் என்றால்,இருளை உன்னால் நேசிக்க முடியாவிட்டால்,வாழ்வின் மிகப்பெரிய உண்மைகளை அறியாமல் நீ வழி மாறிப்போய்விடுவாய்.