கல்பனா சாவ்லா


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

கனவுகளிலிருந்து வெற்றிகளை நோக்கிச் செல்லும் பாதைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றை துல்லியமாகக் கண்டுகொள்ளும் பார்வையும் அடைவதற்கான தைரியமும், அதில் பயணிக்கும் பொறுமையும் உங்களுக்கு உண்டாகட்டும். தனது கடைசி விண்வெளிப் பயணத்தின் பொழுது கல்பனா சாவ்லா, அவர் கல்வி கற்ற பஞ்சாப் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பிய செய்திதான் இது. கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை கண்கூடாக நமக்கு உணர்த்தும் உண்மையும் இதுதான்!இந்தியாவின் ஏராளமான சிறு நகரங்களுள் ஒன்றில் பிறந்த கல்பனா சாவ்லா, தன்னுடைய கனவு ஒன்றே துணையாக நெடுந்தூரம் பயணம் செய்தார். பக்கத்து ஊர், பக்கத்து நாடு, பக்கத்துக் கண்டத்துக்கு மட்டுமில்லை, விண்வெளிவரை!கல்பனா சாவ்லாவின் விடாமுயற்சியும், வேகமும், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

You may also like

Recently viewed