Description
துருவங்கள் என்றால் என்ன?வட துருவம், தென் துருவம் எப்படி இருக்கும்?துருவப் பகுதிகளில் மனிதர்கள் வசிக்க இயலுமா?துருவங்களில் வாழும் உயிரினங்கள் எவை?ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளுக்கு எப்படிச் செல்வது?பனி நிறைந்த துருவங்களில், கோடைகாலம் எப்படிப்பட்டது?தென் துருவத்தை முதலில் அடைந்தவர் யார்?அண்டார்டிகாவில் இந்தியர்கள் என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள்? பூமி வெப்பமாவதால் துருவப்பகுதிகளுக்கு நேரப்போகும் ஆபத்துகள் என்னென்ன?