Description
பாலைவனம் என்றால் என்ன?பாலைவனத்தில் ஏன் மழை இல்லை?நிலம் பாலைவனமாக மாறுவது எப்படி?உலகில் எவ்வளவு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன?முக்கியமான பாலைவனங்கள் எவை?பாலைவனங்களில் தாவரங்கள் உண்டா?பாலைவனச்சோலை என்றால் என்ன?பாலைவனங்களில் வசிக்கும் உயிரினங்கள் என்னென்ன?மனிதர்கள் அங்கு எப்படி வசிக்கிறார்கள்?