Description
அமெரிக்கா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?கண்டுபிடிப்பதற்கு முன்பு அங்கு வசித்தவர்கள் யார்?பிரிட்டிஷ்காரர்களால் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டது?கறுப்பர்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டார்கள்?அமெரிக்கா சுதந்தரம் அடைந்தது எப்போது?அரசியல் அமைப்பு எப்படிப்பட்டது? பருவநிலை, இயற்கை அமைப்பு எப்படி இருக்கிறது?சுற்றுலாத்தலங்கள் எவை?அமெரிக்கா வல்லரசானது எப்படி?