Description
இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்ட் கிப்ளிங். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர்.புலி, ஓநாய், செந்நாய், யானை, கரடி, சிறுத்தை வசிக்கும் காட்டில் ஒரு மனிதக் குழந்தையால் எப்படி வாழமுடியும்? தனது அபாரமான கற்பனைத் திறனால் விலங்குகளுடன் மனிதனை வசிக்க வைத்து, நாவலை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் ருட்யார்ட் கிப்ளிங்.