கலிவரின் பயணங்கள்


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

ஜொநாதன் ஸ்விஃப்ட் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் எழுத்தாளராக மாறியவர். கதை, கவிதை, நாவல் என்று பல்வேறு வகைகளில் படைப்புகளை வழங்கியிருக்கிறார். அதில் கலிவரின் பயணங்கள் என்ற இந்த நாவல் மிக முக்கியமானது. பிரபலமானது.கதையின் நாயகனுக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆர்வம். ஒவ்வொரு பயணத்தின்போதும் ஏதாவது ஓர் ஆபத்தில் சிக்கி, புதிய தீவுகளுக்குச் சென்று சேர்கிறார். அந்தத் தீவுகளில் அவர் சந்திக்கும் பிரச்னைகள், விநோத மனிதர்கள், புதிய அனுபவங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அபாரமான கற்பனை!

You may also like

Recently viewed