எண்பது நாள்களில் உலகப் பயணம்


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர் ஜுல்ஸ் வெர்ன். இன்று வரை அவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.140 ஆண்டுகளுக்கு நாயகன் 80 நாள்களில் உலகத்தைச் சுற்றி வருவதாகக் கிளம்புகிறார். அவரை கொள்ளையர் என்று நினைத்து கைது செய்ய பின்தொடர்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. நாயகன் உலகத்தைச் சுற்றினாரா, கைது செய்யப்பட்டாரா என்பதை பலவிதமான நாடுகள், மனிதர்கள், ஆபத்துகள், சுவாரசியங்களுடன் ஜெட் வேகத்தில் கதை சொல்லியிருக்கிறார் ஜுல்ஸ் வெர்ன்.

You may also like

Recently viewed