பனி மனிதன்


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

Hans Christian Anderson Fairy Tales தொகுப்பிலுள்ள ஆறு கதைகள்.தேவதைக் கதைகளின் தந்தை எறு அழைக்க்பபடுபவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன். குழந்தைகளுக்காக ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் இன்றுவரை குழந்தைகளால் உலகம் முழுவதும் விரும்பபபடுகின்றன.ஆண்டர்சன் எழுதிய ஏராளமான தேவைதைக் கதைகளில் The Ugly Ducking, The Little Mermaid, Snow Man, The Tinder Box, The Beetle who went on his Travels, The Emperor’s New Clothes என்ற ஆறு அற்புதமான கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ரசனை மிக்க கறபனைகளில் பயணம் செய்யுங்கள் !

You may also like

Recently viewed