மெட்ராஸ் - சென்னை


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

சென்னையின் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் பற்றி இதுவரை பார்த்திராத ஓவியங்களுடன் வந்திருக்கும் அட்டகாசமான புத்தகம்! நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சென்னை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட நகரம். இதற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருள்கள், பழைமையான கட்டடங்கள், கோயில்கள், கல்வெட்டுகள் போன்றவற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. சென்னை முக்கியமான நகரமாக மாறியதற்கான காரணத்தையும், சென்னையின் இயற்கை வளத்தையும், இயற்கை வளம் எப்படி வீணாகிப் போனது என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:என் நாட்குறிப்பு - 03.11.09ராமநாதன் - 22.11.09 - பகுதி 1 | பகுதி 2 |பகுதி 3Vidhoosh - 03-11-09சாய் - 02-03-10

You may also like

Recently viewed