செவ்விந்தியர் தலைவன் கடத்தல்


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

ஓ ஹென்றியின் நிஜப் பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவருடைய கதைகள் இன்று உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆங்கில எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர். அற்புதமான கதைகளில் திடுக் திருப்பங்களைக் கொடுப்பது இவருடைய சிறப்பு. அழகாக அன்பை எடுத்துச் சொல்லும் தேவதைகளின் பரிசு! (Gift Of The Magi), ஒரு சிறுவனைக் கடத்தி படாத பாடுபடும் கடத்தல்காரர்களின் கதை செவ்விந்தியர் தலைவன் கடத்தல், (The Ransom Of Red Chief), தங்குவதற்கு இடம் இன்றி, சிறைக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் கதை தீவுச் சிறை (The Cop And The Anthem), கொள்ளையனின் கதையைச் சொல்லும் வங்கிக் கொள்ளை (Retrieved reformation) என்ற இந்த நான்கு கதைகளும் பிரமாதமானவை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை.

You may also like

Recently viewed