Description
டெல்லியில் 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப்பட்ட தொடர்கதை. ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனை, அவளது கோச் இருவருக்குள்ளான பாசம், பந்தம், லட்சியம், ஜெயிக்கும் வெறி, அவளைக் கலைத்துப் போடும் கவனச் சிதறல்கள், மனப் போராட்டங்கள் என இந்த ‘பத்து செகண்ட் முத்தம்’ எடுக்கும் வேக ஓட்டம் அபாரமானது.