Description
பூமியின் பாரத்தைக் குறைக்க கம்சனுக்கு எமனாக பூமியில் வந்து பிறந்தார் ஸ்ரீ கிருஷ்ணன். குழந்தை, சிறுவன், இளைஞன் என்று ஒவ்வொரு பருவத்திலும் கிருஷ்ணன் செய்யும் குறும்புகள், லீலைகள், போர்கள் எல்லாமே மனித குலத்துக்குப் பாடங்கள்! ஸ்ரீ கிருஷ்ணனின் கதையை அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது இந்தப் புத்தகம்.