Description
உலகம் கொண்டாடும் அற்புதமான எழுத்-தாளர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். தனி மனித ஒழுக்கத்தை உள்ளத்தை உருக்கும்படி சொல்லக்கூடியவர். எழுத்தாளர், கல்வியாளர், ஆன்மிகவாதி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.மூன்று கேள்விகள், தண்டனை, மகள், பானை, அவரும் அரசனும் என்ற இந்த ஐந்து கதைகளும் அற்புதமானவை. படிப்பவர்களை உலுக்கிவிடச் செய்யக்கூடியவை!