இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மனித குலத்துக்கு நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!