முழு முதற் கடவுளான சிவபெருமானின் மனைவி பார்வதி. மாபெரும் முனிவர்கள் கடுந்தவம் புரிந்து தங்கள் மகளாகப் பார்வதியைப் பெற்றார்கள். அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தர்மத்தை நிலை நாட்ட மீனாட்சி, லலிதாம்பிகை, அன்னபூரணி, காத்யாயனி, தாட்சாயணி என்று பல அவதாரங்கள் எடுத்தவர் பார்வதி.