Description
முழு முதற் கடவுள் பரமசிவன். கடுந்தவம் புரிந்து வரங்களைப் பெற்றுக்கொண்டு, அட்டகாசங்கள் செய்த அசுரர்களை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டினார். பூலோகத்தில் ரத்ன வியாபாரியாக, குறை தீர்க்கும் சித்தராக, மண்வெட்டும் கூலியாக... இப்படிப் பல வேடங்களில் திருவிளையாடல்களை நிகழ்த்தி, தன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.