வாய்மையே சில சமயம் வெல்லும்

Save 9%

Author: சுஜாதா

Pages: 184

Year: 2010

Price:
Sale priceRs. 215.00 Regular priceRs. 235.00

Description

வாய்மையே சில சமயம் வெல்லும்' முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்தபோது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை .
- சுஜாதா

You may also like

Recently viewed