Author: சுஜாதா

Pages: 96

Year: 2010

Price:
Sale priceRs. 140.00

Description

அப்சரா - A Typical சுஜாதா style Thriller
கதை அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும்.
பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார்.
ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள் அதிகம் புழங்கும்.
கதையின் நாயகி அல்லது ஏதாவது ஒரு பெண் கதையில் அறிமுகபடுத்தும்போது கண்டிப்பாக அவள் அழகை பற்றி ஒரு பத்து வரிக்கு குறையாமல் எழுதியிருப்பார்.
கதையின் நாயகன் மனநலம் குன்றி, பெண்களையோ குழந்தைகளையோ கடத்தி கொள்வானேன் என்றால், அதன் பின்புலமாக நாயகனின் அம்மாவின் நடத்தை ஒரு காரணமாக இருக்கும்.

You may also like

Recently viewed