Author: சுஜாதா

Pages: 152

Year: 2010

Price:
Sale priceRs. 195.00

Description

‘ஆர்யபட்டா’ என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்-படமாக எடுக்கப்-பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்-படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்-பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.

You may also like

Recently viewed