Description
வாழ்வின் அசந்தர்ப்பமான சூழலில், பொய் சாட்சியாக ஒருமுறை நண்பனுக்கெதிராக சாட்சிக் கூண்டிலும், மற்றொரு முறை கொலை யாளியாக குற்றவாளிக் கூண்டிலும் நிற்க நேர்ந்து அல்லல்படும் ஓர் இளைஞனின் கதை. உறவுகள், நட்புகள் என அவன் பந்தாடப் படும் இந்தக் கதை 1987ல் எழுதப்பட்டது. சுஜாதாவின் சுவாரஸ்ய எழுத்தில் சுறுசுறு கதை.