இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன் எடுத்தாளப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களில் யாரேனும் நிஜமக இருந்தால் தற்செயல்தான்.