தியானம்


Author:

Pages: 200

Year: 2010

Price:
Sale priceRs. 255.00

Description

மனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம் எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியானம் என்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தில்1. தியானம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவை?2. எப்போது தியானம் செய்வது?3. தியானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?4. தியானத்தின் நிலைகள் என்னென்ன?5. தியானத்தின் மூலம் மனத்தை அடக்குவது எப்படி?என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், நீங்களும் தியானத்தில் தினமும் ஈடுபடப்போவது உறுதி.

You may also like

Recently viewed