Description
ஜோதி' தினமணிக் கதிரில் வெளியான குறுநாவல். விரும்பியவனை மணம் செய்து கொள்வதற்குச் சற்று முன்னால், திடீரென்று மரணத்தைத் தழுவிக்கொள்கிறாள் ஒரு இளம் பெண். முன்தினம் வரை மகிழ்ச்சியுடன் இருந்த ஒரு பெண் எதற்காக இப்படியொரு முடிவை எடுக்கவேண்டும்? விடை காணத் துரத்திச் செல்லும்போது குறுக்கிடும் உண்மை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது!