விபரீதக் கோட்பாடு


Author:

Pages: 104

Year: 2011

Price:
Sale priceRs. 150.00

Description

கணேஷ் - வஸந்த் துப்பறியும் ‘விபரீதக் கோட்பாடு’ 1976-ல் ‘மாலைமதி’ இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும்போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட்பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான

You may also like

Recently viewed