Description
தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன?மலைப் பிரதேசங்கள்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்கோயில்கள்பொழுதுபோக்கு இடங்கள்அருவிகள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள்... இன்னும் நிறைய.எவ்வளவு தூரம்?எப்படிச் செல்வது?எங்கே தங்குவது?அருகிலுள்ள இடங்கள் என்னென்ன?எந்த ஊரில் என்ன கிடைக்கும்?என்ன பார்க்கலாம், என்ன வாங்கலாம்?மேலும் பல உபயோகமான குறிப்புகள் அடங்கிய ஒரு சுற்றுலா வழிகாட்டி