Author: சுஜாதா

Pages: 128

Year: 2011

Price:
Sale priceRs. 180.00

Description

கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

You may also like

Recently viewed