செக்ஸ் – ரகசிய கேள்விகள்


Author:

Pages: 192

Year: 2010

Price:
Sale priceRs. 180.00

Description

மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்டதா? இதைச் செய்யலாமா, கூடாதா? என்று ஏகப்பட்ட கேள்விகள், இன்றைக்கும் நம் மனத்தில் அலைபோல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. செக்ஸ் தொடர்பான இந்தக் குழப்பங்கள்தான், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைச் சிக்கலாக்குகின்றன. செக்ஸ் பிரச்னைகள்தான் ஆண்-பெண் இருவரின் தாம்பத்ய வாழ்க்கையையும் தடுமாறச் செய்கிறது. இந்தத் தடுமாற்றத்தை நீக்கி, செக்ஸ் தொடர்பான உங்களது அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகிறது இந்தப் புத்தகம். சுய இன்பத்தால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு வருமா? கர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?அறுவை சிகிச்சைக்குப் பிறகு எத்தனை நாள்களில் செக்ஸில் ஈடுபடலாம்? குழந்தையின்மைப் பிரச்னையை எப்படிப் போக்குவது? விந்து முந்துதல் பிரச்னைக்கு என்ன தீர்வு?போன்ற பல கேள்விகளுக்கு டாக்டர். காமராஜ் தெளிவான பதில்களைத் தந்திருக்கிறார். மேலும், பாலியல் தொடர்பான பல சுவாரசியமான செய்திகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

You may also like

Recently viewed