அப்பா, அன்புள்ள அப்பா


Author:

Pages: 88

Year: 2011

Price:
Sale priceRs. 130.00

Description

அப்பா அன்புள்ள அப்பா!- சுஜாதாமொத்தம் பதிமூன்று கட்டுரைகள். கர்நாடக மாநில நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து கம்ப்யூட்டர் வரை.. ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யா, பெங்களூர் நகர போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனரின் அதிரடி அனுபவங்களா?... அந்த ஆளுமைகளை சுஜாதாவின் எழுத்தில் பார்க்கும்போதுதான் முழுமை கிடைக்கிறது. அன்னம்விடுதூது, குங்குமம், குமுதம், சாவி, கல்கி.. என்று பல்வேறு பத்திரிகைகளில் வெளியான சுஜாதாவின் அனுபவச் சிதறல்கள், கட்டுரை வடிவில்.

You may also like

Recently viewed