Description
அனுபமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார். விறுவிறுவென்று கதைகளைப் படிக்க வைத்து, இறுதியில் ஓர் ஆச்சரியம், அதிர்ச்சியைக் கொடுத்து அசத்திவிடுகிறார் சுஜாதா. குமுதம் இதழில் ‘தூண்டில் கதைகள்’ வெளிவந்தபோது வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.