இப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது. என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்க்ளோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள்.