Description
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார்.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’.‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது.சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து விடுகின்றன.