கண்ணதாசனின் இசைவு நிலை எதிர்ப்பு நிலை, குளறுபடிகள் கூர்த்த அறிவு வளர்ச்சி தேக்கம், காலத்தின் வித்தான அவரைக் காலம் போற்றி வளர்த்த விதம் ஆகிய அனைத்தும் ஓடுகிற ஓட்டத்தில் அழகும், விறுவிறுப்புமாக தர்க்கபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் கண்ணதாசனை நன்கு அறிந்தவர்.