வியாபார வியூகங்கள்

Save 10%

Author: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Pages: 200

Year: 2018

Price:
Sale priceRs. 230.00 Regular priceRs. 255.00

Description

“நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனைத்தும் இதில் உள்ளன.தலைசிறந்த பிசினஸ் ஜர்னல்கள், மார்க்கெட்டிங் வல்லுனர்கள், நிர்வாக மேதைகளின் ஆய்வுகள், அறிக்கைகள், அறிவுரைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வியூகங்கள் உங்களை வெல்லவைக்கும். எதிரிகளை மீளமுடியாமல் சிக்கவைக்கும். * ஸ்ட்ரடீஜிக் மானேஜ்மெண்ட் * பஸ்ட் திறனாய்வு * ஐந்து போட்டி சக்திகள் அமைப்பு * வேல்யூ செயின்* கம்பெனி விஷன் டாகுமெண்ட் * கோர் காம்பெடன்ஸ்* வியூக அறிக்கை * ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு* ஜெனரிக் வியூகங்கள் * ஸ்வாட் திறனாய்வு பயப்படாதீர்கள்... இந்தச் சிக்கலான கடினமான விஷயங்கள் அனைத்தையும் எளிமையாகத் தோளின்மீது கை போட்டபடியே பேசும் நண்பர்போல் வெகு ஜோவியலாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.உங்கள் போட்டியாளர் வாங்குவதற்குமுன் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கிவிடவேண்டியது முக்கியம்.”

You may also like

Recently viewed