பரபரப்பான வழக்குகள்


Author: தினத்தந்தி

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது அதில் ‘பரபரப்பான வழக்குகள்’ என்ற தலைப்பில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடந்த இதயத்தை உறைய வைத்த கொலை வழக்குகளும், மக்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கும் இடம் பெற்றன. இவை வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றன. இது இப்போது ‘தந்தி’ பதிப்பகம் சார்பில் நூலாக வெளிவந்துள்ளது.*லட்சுமி காந்தன் கொலை வழக்கு*மகாத்மா காந்தி கொலை வழக்கு*ஆளவந்தார் கொலை வழக்கு*ராஜீவ் காந்தி கொலை வழக்கு*எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு*ஆட்டோ சங்கர் வழக்கு*விஷ ஊசி வழக்கு*நாவரசு கொலை வழக்கு.

You may also like

Recently viewed