நோய் வருவதும் உணவாலே நோய் போவதும் உணவாலே பிறிதொன்றுல்ல


Author: மூ.ஆ. அப்பன்

Pages: 223

Year: 2020

Price:
Sale priceRs. 215.00

Description

இயற்கை, மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம் பழங்கள். தாவரங்கள் அளிப்பனவற்றுள் பழங்கள் மனிதனுக்கு முழுமையாக உணவாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் அமைந்துள்ளன. பழவகைகள் மனித உடம்பின் ஆரோக்கிய நிலையை பேணுகின்றன. செரிமானம் நன்கு நடைபெற உதவுகின்றன.பழங்கள் - தாவரங்கள் குணநலன்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினால், நாம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்... மூ.ஆ. அப்பன் N.D.,

You may also like

Recently viewed