Author: சமயவேல்

Pages: 224

Year: 2020

Price:
Sale priceRs. 250.00

Description

எப்போதும் பெண்ணுக்கு எதிராகவே இயங்கும் இந்த மனித உலகின் எல்லாவற்றையும் எதிர்க்கிறாள் இயாங்-ஹை. சுதந்திரமாக இருப்பதின் ஒரு மிகச்சிறிய செயல்பாடாக முதலில் இறைச்சி உண்பதை நிறுத்துகிறாள். தனது உயிரையும் உடலையும் பணயம் வைத்து ஒரு தாவரமாகி, மனிதர்களின் குடும்பம், சமூகம் என்னும் பெரும் வன்முறை வலைப்பின்னலில் இருந்து தப்பித்துவிட எத்தனிக்கிறாள் இயாங்-ஹை. வன்முறை, கலகம், விலக்கப்பட்டவை, காமக்களிப்பு, ஒரு பெண்ணுடலின் திடீர் உருமாற்றம், ஒரு சகோதரியின் நிகரற்ற நேசம், ஆத்மாக்களின் உளைச்சல் என்று இந்த நாவல் நம்மை நிலைகுலையச் செய்கிறது.

You may also like

Recently viewed