Description
* பண்டித மதன்மோகன் மாளவியா மண்ணுருண்டை
* பால கங்காதர திலகர் ஒரு கொலைகாரர்
* வீர சாவர்க்கர் ஒரு கோழை
* டாக்டர் மூஞே ஒரு அயோக்கியர்
* பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதில்தான் முடிகிறது.
ஆனால் உண்மை என்ன?
ஹிந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம்.
பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச் சூழலில் ஒரு கட்டாயத் தேவை.