Puthiya Kalvi Kolgai-2020/புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?

Save 14%

Author: ஆர்.ரங்கராஜ் பாண்டே

Pages: 168

Year: Oct 2020

Price:
Sale priceRs. 150.00 Regular priceRs. 175.00

Description

நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை - 2020 வடிவமைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டிருக்கிறது.

புதியகல்விக்கொள்கை குறித்து பலதவறானகருத்துகள், அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆர்.ரங்கராஜ் பாண்டே அனைத்துக்கும் மிகத் தெளிவான, அழுத்தமான பதில்களை எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார்.

You may also like

Recently viewed