மணியம்-100 சரித்திரம் படைத்த சித்திரங்கள்

Save 6%

Author: சுப்ர. பாலன்

Pages: 192

Year: 2023

Price:
Sale priceRs. 900.00 Regular priceRs. 960.00

Description

பொன்னியின் செல்வன் படித்த அனைவருக்கும் பரிச்சயமான பெயர் மணியம், இந்த ஓவியங்கள் கதைக்கு பெரிதும் துணை புரிந்தது, என்று கூட கூறலாம் . அப்படியான ஒரு வரலாற்று பொக்கிஷம் இது. அந்த கதைக்கான படங்கள் மட்டும் அல்லாது ஒரு ஆவணமாக படைக்கப்பட்டுள்ளது. மணியம் அவர்களின் வாழ்க்கையில் ஓவியங்கள், என்ற ரீதியில் உள்ள புத்தகங்கள் ! 192 பக்கங்கள் கொண்டது, வண்ண ஓவியங்கள், A4 அளவிலான புத்தகம் !

You may also like

Recently viewed