{"product_id":"9788195753260_","title":"வரலாற்றில் சில திருத்தங்கள்","description":"\u003cdiv\u003eதமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன. வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.\u003c\/div\u003e","brand":"பயிற்று பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":51194052215067,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0815\/1492\/2267\/files\/VAralatril_20Sila_20Thirunthangal.jpg?v=1760696267","url":"https:\/\/dialforbooks.in\/products\/9788195753260_","provider":"Dialforbooks","version":"1.0","type":"link"}