இந்த நூல் சங்ககாலம் குறித்தும் கண்ணகி குறித்தும் சிலப்பதிகாரம் குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள பல வரையறைகளை மாற்றியமைக்கும் என நம்புகிறேன். தமிழகத்தில் தமிழர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழக வரலாற்றுச் சான்றுகளை ஆவணப்படுத்த உதவும் வழிகாட்டியாகவும் இந்நூல் மாறக்கூடும்