Description
இதயக்கனி எஸ்.விஜயன்
பத்திகையாளராக தமிழில் வெளிவந்த அனைத்து நாளிதழ்கள். வார, மாத இதழ்களிலும் நூற்றுக்கணக்கான பேட்டிக் கட்டுரைகள், மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த். ஜெயலலிதா, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன். கிருபானந்த வாரியார், புரூஸ்லீ என்று வாழ்க்கை வரலாறு தொடர்களை எழுதி புகழ் பெற்றவர். அதிலும் எம்.ஜி.ஆர். பற்றி இவரது எழுத்து, பேச்சு. . ஒளி வடிவம் என்று அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது இதற்கு முன் யாரும் செய்திராதது.
இதன் வளர்ச்சி இதயக்கனி என்றொரு மாத இதழ் 2000 ஆண்டில் தொடங்கி தற்போது 23 ஆண்டுகள் ஆகிறது. இது இதழியல் வரலாற்றில் ஒரு உலக சாதனை. இதன் மூலம் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாக்களை தமிழ்நாட்டில் மட்டுமின்றி மும்பை. புதுடெல்லி, மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடத்தியிருக்கிறார். இவையெல்லாம் அரசியல் சார்பின்றி நடத்தப்பட்டவை.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் தமிழக அரசால் (2018ல்) கவுரவிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் தொடர்பானவர்களில் இவரும் ஒருவர். இவரது சமூக நலப் பணிகள், நடத்திய விழாக்கள் அனைத்திலும் பல கோடி ரூபாய் மதிப்புடைய மருத்துவ முகாம்கள் மூலம் பல்லாயிரம் பேர் பெற்ற பலன்கள் தனி.
இதயக்கனி வெளிவந்த பின் இவர் 'இதயக்கனி' விஜயன் என்றழைக்கப்படுகிறார். எம்.ஜி.ஆரைப் போன்று தன்னை ஒரு மனிதநேயத்தின் பிரதிநிதி யாக கருதுவதில் பெருமை கொள்கிறார்.