Description
சுதர்சன், சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறைய முதுகலைப் பட்டம் பெற்று, 25 வருடங்களாக ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். சைக்கால மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை விரும்பிப் படிக்கும் அவருக்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் மிகவும் பிடிக்கும். சுதர்சன் தான் எழுதும் கதைகளின் மூலம் வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவு கொடுக்க எண்ணி இந்த கதைத் தொகுப்பை தன் முதல் முயற்சியா வைக்கிறார். இந்தக் கண் சிமிட்டும் கதைகளில் வரும் ஒவ்வொரு கதை வேறுபட்ட கண்ணோட்டத்தில் உங்களைப் பார்த்துக் கண் சிமிட்டும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியரை வாழ்த்தி வரவேற்கிறோம்!