Description
கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் 1830 ல் எழுதிய Militray Reminiscences புத்தகத்தின் தமிழாக்கம்.முனைவர் ப .கிருஷ்ணன் அவர்களின் மொழிப் பெயர்ப்பில் இராணுவ நினைவலைகள்.
40 ஆண்டுகள் ஆங்கிலேய படையில் பணிபுரிந்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் இந்தியா நிலப்பரப்பு முழுமையும் எப்படி இராணுவ மயம் ஆக்கினார்கள் என்பதை மிக நுபடமாக விளக்கி உள்ளார்.